ஈஷா யோகா ரிட்ரீட்

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் தங்கியிருந்து பங்கேற்கும் இந்த ரிட்ரீட் வகுப்பில், ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பின் அம்சங்கள், ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா மற்றும் ஆழமான, புத்துணர்வூட்டும் வகையில் கூடுதல் அம்சங்களுடன் இந்த வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈஷா யோக மையம் - iii (அமெரிக்கா) - ல் அடுத்து வரும் நிகழ்ச்சி: