ஈஷா யோகா - நிறைவு

ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பை முடித்தவர்களுக்கான இந்த நிகழ்ச்சியில், உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்படுத்தி கொள்ள ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா பயிற்சியை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இந்த பயிற்சியில், புத்துணர்வூட்டும் தீவிரமான தயார்நிலை ஆசனங்களுடன்

சக்திநிலையை தூய்மைபடுத்தும் சுவாச பயிற்சி இணைந்துள்ளது.தகுதி: ஈஷா யோகா ஆன்லைன் முடித்திருக்க வேண்டும்

உங்கள் அருகாமையில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்: