யோகியும், ஞானியும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட சத்குரு அவர்களுடன்
உங்கள் வாழ்வை மாற்றியமையுங்கள்

நியூயார்க் டைம்ஸ் பதிப்பகத்தின் Bestselling Author,
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த தலைசிறந்த 50 மனிதர்களில் ஒருவர்,
சமூக, சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகளுக்காக ஜனாதிபதியின் தேசிய விருதுகள் பெற்றவர்

நியூயார்க் டைம்ஸ் பதிப்பகத்தின் Bestselling Author,
இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த தலைசிறந்த 50 மனிதர்களில் ஒருவர்,
சமூக, சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகளுக்காக ஜனாதிபதியின் தேசிய விருதுகள் பெற்றவர்

ஈஷா யோகா என்றால் என்ன?

" வெளி சூழலில் நல்வாழ்வை உருவாக்குவதற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பதைப் போலவே உள்நிலையிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்கான முழுமையான அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளது."
சத்குரு

ஈஷா யோகா என்பது யோக விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்ட நல்வாழ்விற்கான தொழில்நுட்பமாகும். தனிமனித வளர்ச்சிக்கான ஒரு விரிவான வகுப்பாக இது வழங்கப்படுகிறது. இதன் மூலம், உங்கள் வாழ்க்கை, பணிச்சூழல் மற்றும் நீங்கள் வாழும் இவ்வுலகை நீங்கள் அணுகும் முறை மற்றும் உணரும் முறையில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.

உங்கள் அதிகபட்ச சாத்தியத்தை நீங்கள் கண்டுணரத் தயாராக வேண்டும் என்பதுதான் இவ்வகுப்பின் நோக்கம். இதற்காக பாரம்பரிய யோக செயல்முறையின் சாரத்திலிருந்து தன்னிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த செயல்முறைகள், வாழ்வின் முக்கிய அம்சங்களை அணுகுவதற்கான தியானங்கள் மற்றும் பண்டைய ஞானத்தின் ரகசியங்களை அறியும் வாய்ப்பும் இதில் உள்ளன.

தன்னை உணர்தல் மற்றும் தன்னிலை மாற்றம் நிகழ ஈஷா யோகா ஆன்லைன் ஒரு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது. இதன்மூலம் நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை உங்கள் வசப்படும்.

ஈஷா யோகா வகுப்பு, ஆன்லைன் மற்றும் நேரில் கலந்துக்கொள்ளும்போதும், பலவிதமான வடிவங்களில் வழங்கப்படுகிறது.

ஆன்லைன்

ஈஷா யோகா ஆன்லைன்

உங்கள் இடத்திலேயே, உங்களுக்கு சௌகரியமான நேரத்தில், சத்குரு வழங்கும் ஈஷா யோகா நிகழ்ச்சியை அதன் 7 வகுப்புகள் மூலம் அனுபவப்பூர்வமாக உணருங்கள்.

இன்னர் இன்ஜினியரிங் நிறைவு ஆன்லைன்Learn Shambhavi Mahamudra Kriya

Inner Engineering Completion Online offers the powerful 21 minutes practice, ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா which has a direct impact on the level of your life energies. The program offers an experience as close to a live session as possible with the support of volunteers catering to the needs of each participant.

முன்நிபந்தனை: ஏழு ஈஷா யோகா ஆன்லைன் வகுப்புகளையும் நிறைவு செய்வது

நேரடி நிகழ்ச்சிகள்

ஈஷா யோகா - நிறைவுResidential at Isha Institute

Available to those who have completed Inner Engineering Online, Inner Engineering Completion offers the transmission of a transformative 21-minute practice called ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா.

முன்நிபந்தனை: ஏழு ஈஷா யோகா ஆன்லைன் வகுப்புகளையும் நிறைவு செய்வது

ஈஷா யோகா ரிட்ரீட்

கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் மலைக்க வைக்கும் சூழலில் தங்கியிருந்து, ஈஷா யோகா வகுப்பின் கருவிகளையும், வாழ்வை மாற்றியமைக்கும் ஆற்றல் மிக்க 21-நிமிட ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பயிற்சிக்குஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சை பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த ரிட்ரீட் நிகழ்ச்சியில், ஒரு ஆழமான, புத்துணர்வூட்டும் அனுபவம் ஏற்பட நலம் தரும் ஆரோக்கியமான உணவும் வழங்கப்படுகிறது.

முன் நிபந்தனைகள் எதுவும் இல்லை

Benefits

அன்றாட வாழ்வில் நாள் முழுவதும் புத்துணர்வோடும் விழிப்பாகவும் செயல்படமுடியும் 

அடுத்தவரோடு பழகுவதும், உறவுகளில் நல்லிணக்கமும் மேம்படும் 

சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை மற்றும் செயல்திறன் ஆகியவை மேம்படும்

மனஅழுத்தம், பயம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுபடமுடியும்

நாள்பட்ட வியாதிகளைப் போக்கக்கூடிய மன அழுத்தமில்லாத வாழ்க்கை கிடைக்கும்

உள்நிலையில் ஆனந்தம், அமைதி, மற்றும் நிறைவை உணரலாம்.

Research Findings

ஈஷா யோகா ஆன்லைன் ஹார்வர்டு மருத்துவப்பள்ளி ஆராய்ச்சி

மன அழுத்தம் பிரச்சினை இருந்த பங்கேற்பாளர்களுக்கு , மன அழுத்தம் 50% வரைக் குறைந்துள்ளது

முடிவுகளைக் காண்க

கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஆராய்ச்சி பங்குதாரர்

ரெட்கர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி

ஈஷா யோகா ஆன்லைன் ஒருவரின் சக்திநிலை, ஆனந்தம், மனநிறைவு மற்றும் பணியில் ஈடுபாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த மேம்பாட்டினை கொண்டு வந்துள்ளது

முடிவுகளைக் காண்க

கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஆராய்ச்சி பங்குதாரர்

பதற்றம் மற்றும் மன அழுத்தம்

93%
பங்கேற்பாளர்கள் தங்களின் பதற்றம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்

உறக்க நிலை

REM கால அளவுREMஐ அடையும் நேரம்உறங்கத் துவங்கும் நேரம்பயிற்சி செய்யாதவர்கள்ஷாம்பவி பயிற்சி செய்பவர்கள்1/81/3x2

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி

90%
பங்கேற்பாளர்கள் தங்களின் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்

உற்பத்தித் திறன் மற்றும் மனம் குவிப்புத் திறன்

77%
பங்கேற்பாளர்கள் தங்களின் மனம் குவிப்புத் திறன் மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகப் பகிர்ந்துள்ளார்கள்

Expressions

More Expressions

ஊடகங்களில்